புதன், 16 ஜூலை, 2014

City Boys Indoor Turnier 2014
Achtelfinale:
SC Youngstar 2:0 Vanavil (Tore 1x Prädu, 1x Jasin)
SC Youngstar A 0:1 FC Eagles
SC Youngstar B 2:2 n.P. 5:4 Littelstars (Tore 1x Santhuru, 1x Vijee)

Viertelfinale:
SC Youngstar 3:1 SC Youngstar B (Tore 1x Santhuru, 1x Jeniban, 2x Nishath)

Halbfinale:
SC Youngstar 3:1 UTSC Stuttgart (Tore 3x Nishath)

Finale:
SC Youngstar 3:1 Illam Siruthaikal (Tore 1x Prädu, 1x Jeniban, 1x Nishath)

Rangliste:
1. SC Youngstar Lyss
2. Illam Siruthaikal
3. UTSC Stuttgart
4. FC Eagles

Best Keeper: Sathis (SC Youngstar Lyss)
Best Player: Jennolthan (Illam Siruthaikal)
Man Of The Match: Nishath (SC Youngstar Lyss)
Best Coach: Selvam (Illam Siruthaikal)


Gruppe Spiel:
SC Youngstar 3:1 SC Swissboys
SC Youngstar 3:1 Blackbulls
SC Youngstar 2:0 TFC Stuttgart

SC Youngstar A 1:3 SC Royal II
SC Youngstar A 3:2 Vanavil
SC Youngstar A 2:0 Young Royal

SC Youngstar B 2:1 Hurricane
SC Youngstar B 0:4 Illam Siruthaikal
SC Youngstar B 2:3 SC Thaiman

Tamil Youth Indoor Turnier 06.04.14
Gruppe Spiel:
YOUNGSTAR A 0:2 SC Royal
YOUNGSTAR 3:1 Vanavil (Tore 1x Jasin, 2x Jeniban)
YOUNGSTAR A 2:1 Littelstars (Tore 1x Nimi, 1x Shabran)
YOUNGSTAR 2:0 Youngroyal (Tore 1x Nitchu, 1x Prädu)
YOUNGSTAR A 2:0 City Boys (Tore 1x Sabesh, 1x Shabran)
YOUNGSTAR 1:0 Thaiman A (Tore 1x Nitchu)
Viertelfinale:
YOUNGSTAR A 2:0 Swiss Boys (Tore 1x Rakesh, 1x Mathu)
YOUNGSTAR 5:1 UTSC Stuttgart (Tore 1x Prädu, 1x Nitchu, 1x Jeni, 2x Pägu)
Halbfinale:
YOUNGSTAR 3:0 YOUNGSTAR A (Tore 1x Suren, 1x Pägu, 1x Nitchu)
Final:
YOUNGSTAR 4:1 Illam Siruthaikal (Tore 1x Suren, 1x Nitchu, 1x Jeni, 1x Prädu)
Rangliste:
1. YOUNGSTAR
2. Illam Siruthaikal
3. SC Royal
4. YOUNGSTAR A

மது கழகத்தின் இமாலய வெற்றிக் குவிப்புகள் 

கடந்த வருடத்தில் எமது கழகம் அதிசயிக்கத் தக்க  திறமையை காட்டி அற்புதமான ஆட்டத்தின் மூலம்  சுவிசின் சுற்றுப்போட்டிகள் மற்றும் ஜேர்மனிய சுற்றுப்போட்டிகளில் ஏராளமான  வெற்றிகளை குவித்துள்ளது .12.01.2014 அன்று கழக கூட்டத்தில் இந்த வெற்றிகளின் மூலம் கிடைத்த கழக  வளர்ச்சியில்  அக்கறை கொண்டு  ஆதரவு வழங்கிய  அன்புள்ளங்களை கௌரவப் படுத்தும் முகமாக நினைவு பரிசாக  வழங்கி மகிழ்ந்தோம் .அதிஸ்ட சீட்டிழுப்பு மூலம் எவருக்கு எந்த கிண்ணத்தை அளிப்பது என தீர்மானித்து  வழங்கிய விபரம் கீழே உள்ளது
எமது கழகத்தின் கடந்த வருட சாதனைகள் (2013)
-----------------------------------------------------------------------

1.கிட்டு கிண்ணம்                          1 ம் இடம்    
2.தமிழ் யுத்                                        3 ம் இடம்
3,றோயல்                                          2 ம் இடம்
4.யங் றோயல்                                 1 ம் இடம்  பொன்னுதுரை பாஸ்கரன்
5,TYO சுற்று                                        3 ம் இடம்
6.சிட்டி போயஸ்                              1 ம் இடம் பரராஜசிங்கம் பரமேஸ்வரன்
7. புளூ ஸ்டார்                                   1 ம் இடம்
8.யங் றோயல்                                  2 ம் இடம் ராஜரத்தினம் ஸ்ரீதரன்
9.சுவிஸ் பாய்ஸ்                              1 ம் இடம் குணரத்தினம் ஸ்ரீசங்கர்
10.Hallenmaster  சாம்பியன்                1 ம் இடம் ,3 ம் இடம் சிவசம்பு சந்திரபாலன்
11.யங் பேர்ட்ஸ்                                3 ம் இடம்
12.தாய்மண்                                         1 ம் இடம் பொன்னுதுரை சோதிலிங்கம்
13. UTSC ஸ்டுட்காட்  ஜேர்மனி   1 ம் இடம்  பொன்னுதுரை சண்முகரத்தினம்
14.சிண்டெல்பிங்கன் ஜேர்மனி   1 ம் இடம் செபமாலை அருளானந்தம்
15.தாய்மண் உள்ளரங்கம்              1 ம் இடம் பரமசாமி ஜெயராஜ்

ஸ்டுக்கார்ட் ஜெர்மனி சுற்றுப் போட்டி முடிவு  .  12.01.2014

1.1 ஆம் இடம் சுவிஸ் லீஸ் யங் ஸ்டார்
2.அதிக கோல் விருது நிஷு
3.பணப்பரிசு 500 ஈரோ

Gr A

1,Young Star A vs TFC Nürnberg B  5-0,(1m Theepan ,5 m Sabesan ,6 m Theepan ,6m Nishu ,9 kajan )

2.Young StarA  vs Heilbron B 4-0 ( 10 sekunde Jasi, ,7 m maccalies ,8m Nishu , 9 m jasi -eig.Tor ) )

3.Young Star A vs Mülacker  3-0 (6m maccalis ,7 m Theepan 9 m Kajan )

4.Young Star A vs Phonix Bachnang 0-0 

5.Young Star A vs Sindelfingen 1-0-(7m Theepan )

6. Young Star A vs Stuttgart Yellow  1-1(8m Nishu )

rnak 
1.Young star A 14 p

1/4 Final 

7. Young Star A -Neustadt 5-0 (1m Nishu, 2m asi 7m Nishu,8m Jasi ,9m Nishu, )

1/2 Final 

Young Star A -Stuttgart Yellow 5-0 (5m Nishu , &m Jasi  7m maccalis 9 m Jasi ,9m kajan )

Final 

Young StarA -Heilbron a n,v  1-0 (12 m Nishu )



--------------------------------------------------------------------------

Young star B

Gr B

Youngsatr B- Stuttgart Black  1-0 (Pageesh)

Young Star B -Heilbron A 0-1

Young Star B-Nürnberg A  1-0 (4 m Jenipan ,7m Jenipan )

Young Star B -Neustadt 3-0 (2m Pageesh,6m Pageesh ,8m Jenipan )

Young Star B -Nürnberg City 2-0 (4m Pageesh .7m Athithan )

Rank 
1.Heilbron A  14 p
2.Young Star B 12 p 

1/4 Final 

Yong Star B -Sindelfingen  1-2 (8 m Pageesh )


14.12.2013 ஸ்டுக்காட் உள்ளரங்க சுற்று வெற்றி
பெற்ற விருதுகள்
சிறந்த பந்து காப்பாளர்  தர்மின்
சிறந்த பாதுகாப்பு வீரர் யசிந்தன்
சிறந்த வீரர்   நிசாத்
அதிக கோல்கள் அடித்த வீரர் நிசாத்
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் எமது கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி ஆட்டங்கள எல்லாவற்றிலுமே அனைத்து கோல்களையும்எமது நட்சத்திர வீரர் பிரதீஸ் அடித்து தனது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தி இருந்தார் . பாராட்டுகள் .

1.வது கிண்ணம் -முதலாம் இடம் 
2.வது கிண்ணம் -தாய்மண் சுற்று போட்டி கிண்ணம்
(சொந்தமாகியது .தொடர்ந்து 3 தடவைகள் வெற்றிக்காக )
3.வது கிண்ணம் சிறந்த விளையாட்டு வீரர் -நிறோச் இலக்கம் 10

சுற்றுக் கிண்ணத்தை லீஸ் யங் ஸ்டார் வென்றுள்ளது

இறுதியாட்டம்

யங் ஸ்டார் -றோயல் 1.0 பிரதீஸ்

அரையிறுதியாட்டம்

யங் ஸ்டார் -சுவிஸ் பாய்ஸ் 1-0 பிரதீஸ்

காலிறுதியாட்டம்

யங் ஸ்டார் -யங் பேர்ட்ஸ் யெலோவ் 2-1 பிரதீஸ் ,பிரதீஸ்

அரைக்கால் இறுதியாட்டம்

யங் ஸ்டார் - றோயல் 2 1-1 (4-3) பிரதீஸ்


தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி 

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் எமது கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக  7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை மூன்றாவது தடவையாக  தொடர்ந்து வென்றுள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறு, இறுதி ஆட்டங்கள எல்லாவற்றிலுமே அனைத்து கோல்களையும்எமது நட்சத்திர வீரர்  பிரதீஸ் அடித்து தனது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தி இருந்தார் . பாராட்டுகள் .

1.வது கிண்ணம் -முதலாம் இடம் 
2.வது கிண்ணம் -தாய்மண் சுற்று போட்டி கிண்ணம்
 (சொந்தமாகியது .தொடர்ந்து 3 தடவைகள் வெற்றிக்காக  )
3.வது கிண்ணம்  சிறந்த விளையாட்டு வீரர் -நிறோச் இலக்கம் 10

சுற்றுக் கிண்ணத்தை  லீஸ்  யங்  ஸ்டார் வென்றுள்ளது 

இறுதியாட்டம் 

யங் ஸ்டார் -றோயல்       1.0  பிரதீஸ் 

அரையிறுதியாட்டம் 

யங் ஸ்டார் -சுவிஸ் பாய்ஸ்   1-0  பிரதீஸ் 

காலிறுதியாட்டம் 

யங் ஸ்டார் -யங் பேர்ட்ஸ் யெலோவ் 2-1  பிரதீஸ் ,பிரதீஸ் 

அரைக்கால் இறுதியாட்டம் 

யங் ஸ்டார் - றோயல் 2    1-1   (4-3) பிரதீஸ் 

-------------------------------------------------------------

குழு நிலை போட்டி 

யங் ஸ்டார் - சுவிஸ் பாய்ஸ்     3-0 (சபேசன்.நிறோச்.பிரதீஸ் )

யங்  ஸ்டார் - ஈகிள்    1-0  (நிஷு)

யங் ஸ்டார் - யங் பேர்ட்ஸ் பிளா கே  5-1(நிஷு,நிறோச்,சபேசன்,நிமி ,நிஷு )


2013 சம்பியனுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்று போட்டி 03.11.2013 

1.இடம்  - யங் ஸ்டார்
2. இடம்  - தாய்மண்
3.இடம் - யங் ஸ்டார் ஏ

மூன்று விருதுகள் -வெற்றிக் கிண்ணம்,சுற்றுகிண்ணம்,சிறந்த வீரர் விருது

சிறந்த வீரர் விருது -நிரோச்

அடித்த கோல்கள் 19.வாங்கிய கோல்கள் 3

 ****யங் ஸ்டார் முடிவுகள் ****

குழு நிலை ஆட்டங்கள்

1..யங் ஸ்டார் - சுவிஸ் பாய்ஸ்  (5-1)
                   
2.யங் ஸ்டார் -யங் றோயல்         (2-0)
                   
3. யங் ஸ்டார்-தமிழ் யுத்      (2-0)
                     
அரை காலிறுதி ஆட்டம்

யங் ஸ்டார் -லிட்டில் ஸ்டார்   2-0

காலிறுதி ஆட்டம்

யங் ஸ்டார்- இளம் சிறுத்தைகள்   (3-0)

அரை இறுதியாட்டம்

யங் ஸ்டார் -யங் ஸ்டார் ஏ  (2-1)

இறுதியாட்டம்

யங் ஸ்டார் -தாய்மண்  (3-1)


யங் ஸ்டார் ஏ அணி முடிவுகள்

அரைக் காலிறுதி ஆட்டம்

யங் ராயல் ரெட் எதிராக 3-1

காலிறுதி ஆட்டம்

வானவில் எதிராக 2-1


அரை இறுதி ஆட்டம்

 யங் ஸ்டார் எதிராக    1-2





                        


எமது கழகம் இன்று நடைபெற்ற சுவிஸ் போய்ஸ்  சுற்றுப் போட்டி கிண்ணத்தை தொடர்ந்து  இரண்டாவது தடவையாக தனதாக்கி கொண்டது 

சுவிஸ் போய்ஸ் சுற்றுப் போட்டி முடிவுகள் 

சுற்றுகிண்ணம்  ,முதலாம் இடம்,மூன்றாம் இடம் , சிறந்த பந்து காப்பாளர் விருது,ஆட்ட நாயகன் விருது  என ஐந்து கிண்ணங்களை இன்று தனதாக்கி கொண்டது

குழு டி 

யங் ஸ்டார் -யங் றோயல்  3-0( பிரதீஸ் ,திலீபன்,திலக்ஷன் )

யங் ஸ்டார் -இளம்சிறுத்தைகள்  1-0 (திலக்ஷன் )


காலிறுதியாட்டம் 

யங் ஸ்டார் - றோயல் (0-0)  (5-4)

அரையிறுதியாட்டம் 

யங்  ஸ்டார்  - தாய்மண்  (1-1) திலீபன்  (3-2)

இறுதியாட்டம் 

யங் ஸ்டார் -வானவில்  (3-1)  ( நிஷு , நிர்ரோபன்,நிஷு )


சிறந்த பந்துகாப்பாளர் - தர்மின் 

ஆட்ட நாயகன் விருது -நிரூபன்